தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமண மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகமண்டபம். அருங்கடியிருக்கை யுளமா நல்கினான் (கந்தபு. வரைபுனை.19). Wedding pavilion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி +.Wedding pavilion; விவாகமண்டபம். அருங்கடியிருக்கை யுளமர நல்கினான் (கந்தபு. வரைபுனை. 19).