தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுமையுள்ளவன் , கடின சித்த முடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமையுள்ளவன், இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் (குறள், 564) . Cruel, hard- hearted person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கடுமை) a severe man, rigorous person.

வின்சுலோ
  • ''s.'' A severe, cruel man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-மை. Cruel, hard-hearted person; கடுமையுள்ளவன். இறைகடியனென்றுரைக்கு மின்னாச்சொல் (குறள், 564).