தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரசினை அடிகோலால் அடிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முரசினை அடிகோலால் அடிக்கை. கடிப்பேற்றினால் முரசுசார்வாக ஒலி பிறந்தாற்போல (நீலகேசி. 509, உரை). Drum-beat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < lகடிப்பு + ஏறு.Drum-beat; முரசினை அடிகோலால் அடிக்கை.கடிப்பேற்றினால் முரசுசார்வாக ஒலி பிறந்தாற்போல(நீலகேசி, 509, உரை).