தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுந்தடி ; துருத்தியின் கைப்பிடி ; காதணி ; ஆமை ; குமிழ் ; கடிபட்ட தழும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமை. (பிங்.) 6. Tortoise;
  • ஆயுதவிசேடம். மாக்கடிப்பிதுவே (கல்லா. 6). 2. A kind of weapon;
  • துருத்தியின் கைப்பிடி. கடிப்புவா ரங்குலி கொளீஇயகை (சீவக. 2830). 3. Handle of the bellows;
  • குமிழ். கடிப்புடல் விசித்த சல்லரி (கல்லா. 8). 4. Tambourine bells;
  • கடிபட்ட தழும்பு. Loc. 7. Scar left by a bite;
  • பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர் (மணி. 25, 51). 1. Drumstick;
  • காதணி. காகிதற்கடிப்பிட்டு (திவ். பெரியதி. 10,8,1). 5. Ear ornament;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. drum stick, குணில்; 2. a kind of weapon; 3. ear ornament, காதணி; 4. tortoise, ஆமை; 5. scar left by a bite, கடிபட்ட தழும்பு; 6. v. n. of கடி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணில்.

வின்சுலோ
  • [kṭippu] ''s.'' A drum-stick, குணில். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி-. 1. Drumstick;பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறையறைந்தீர் (மணி. 25, 51). 2. A kind of weapon;ஆயுதவிசேடம். மாக்கடிப்பிதுவே (கல்லா. 6). 3.Handle of the bellows; துருத்தியின் கைப்பிடி.கடிப்புவா ரங்குலி கொளீஇயகை (சீவக. 2830). 4.Tambourine bells; குமிழ். கடிப்புடல் விசித்த சல்லரி(கல்லா. 8). 5. Ear ornament; காதணி. காதிற்கடிப்பிட்டு (திவ். பெரியதி. 10, 8, 1). 6. Tortoise;ஆமை. (பிங்.) 7. Scar left by a bite; கடிபட்டதழும்பு. Loc.