பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதணி ; அணிகலச் செப்பு ; கெண்டி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காதணி. (பிங்.) 1. Ear ornament;
ஆபரணச் செப்பு. (திவா.) 2. Jewel casket;
கெண்டி. குலமணி கடிப்புத் தங்கண் (இரகு. குறைகூறு. 3.). 3. Drinking vessel with a spout;
வின்சுலோ
[kṭippm] ''s.'' An ear-ornament, கா தணி. 2. A casket, ஆபரணப்பெட்டி. 3. A brass oil-vessel, கெண்டிகை. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. கடிப்பு. 1. Earornament; காதணி. (பிங்.) 2. Jewel casket; ஆபரணச்செப்பு. (திவா.) 3. Drinking vessel with aspout; கெண்டி. குலமணி கடிப்பத் தங்கண் (இரகு.குறைகூறு. 3).