தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேம்பு ; கடுகு ; வெண்கடுகு ; வெண்சிறுகடுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேம்பு. அரவாய்க் கடிப்பகை (மணி. 7, 73) 1. Lit., devil's foe, a term applied to the Margosa, from its use as a protection against devils and evil spirits;
  • கடிப்பகை யனைத்தும் . . . அரலைதீர வுறீஇ (மலைபடு. 22). 2. White mustard, so called from its being used in exorcising devils. See வெண்கடுகு.
  • கடுகு. (மலை.) 3. Mustard, Brassiea juncea;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுகு, வேம்பு.
வெண்சிறுகடுகு.
வெண்சிறுகடுகு.

வின்சுலோ
  • [kṭippkai] ''s.'' Mustard--the seed or plant, கடுகு. 2. The margosa tree, வேம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி +. 1.Lit., devil's foe, a term applied to the Margosa,from its use as a protection against devils andevil spirits; வேம்பு. அரவாய்க் கடிப்பகை (மணி. 7,73). 2. White mustard, so called from its being used in exorcising devils. See வெண்கடுகு.கடிப்பகை யனைத்தும் . . . அரலைதீர வுறீஇ (மலைபடு.22). 3. MustardBrassica juncea; கடுகு. (மலை.)