தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டை ; கடுமையான ஆணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமையான உத்தரவு. தடபடலொடு கடிபடிபுரி தாசீல்தாரரும் (தாசீல்தார்நா. 8). Peremptory order;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. garbar. cf. கெடுபிடி. Peremptory order; கடுமையான உத்தரவு.தடபடலொடு கடிபடிபுரி தாசீல்தாரரும் (தாசீல்தார்நா.8).