தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரப்பாய் விழியகத்தேயுள்ள வெளிச்சவ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசை முதலியன கடினமாகுந் தன்மை. (W.) (Anat.) Sclerotica;

வின்சுலோ
  • [kaṭiṉai] ''s.'' Sclerotica. ''(Anat.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (Anat.) Sclerotica; தசை முதலியன கடினமாகுந் தன்மை. (W.)