கடினம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    வன்மை , மென்மையின்மை ; கொடுமை ; அருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமை. (திவா.) 2. Severity, cruelty, harshness, rigorousness;
  • இலகுவின்மை. 3. Difficulty;
  • உடற்காய்ப்பு. Pond. Scar;
  • மிருதுவின்மை. 4. Roughness, ruggedness;
  • வன்மை. 1. Hardness, firmness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hardness, compactness, வன்மை; 2. difficulty, வருத்தம்; 3. severity, cruelty; கடுமை; 4. roughness, ruggedness, மிருதுவின்மை. அவன் பிழைக்கிறது கடினம், he will hardly recover. கடினக்காரன், கடினன், a severe hard man. கடினக்காவல், rigorous imprisonment. கடினப்படு, கடினமாகு, grow hard obdurate. கடினப்புற்று, scirrhus; hard cancerous tumour. கடினமாக்க, to harden. கடினமாய்ப் பேச, to speak harshly, roughly. கடினமான நிலம், a hard soil. கடினமான வெயில், a very hot sun. மனக்கடினம், hard-heartedness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடுமை.

வின்சுலோ
  • [kaṭiṉam] ''s.'' Hardness, compact ness, firmness, induration, வன்மை. 2. Severity, cruelty, harshness, rigorous ness, asperity, கடுமை. 3. Difficulty, rough ness, ruggedness, வருத்தம். Wils. p. 182. KADINA. வெயில்மிகக்கடினம். The sun is very hot. அவன்பிழைக்கிறதுகடினம். It will be hard for him to recover.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṭhina. 1. Hardness, firmness; வன்மை. 2. Severity, cruelty,harshness, rigorousness; கொடுமை. (திவா.) 3.Difficulty; இலகுவின்மை. 4. Roughness, ruggedness; மிருதுவின்மை.
  • n. < kaṭhina. Scar;உடற்காய்ப்பு. Pond.