தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவல் உள்ள நகரம் ; மணமனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவீடு. கடிநகர் புனைந்து கடவுட் பேணி (அகநா. 136). 2. Marriage house;
  • காவலுள்ள நகரம். காஞ்சனபுரக் கடிநக ருள்ளேன் (மணி. 17, 22). 1. Fortified town, guarded city;

வின்சுலோ
  • ''s.'' A city surrounded by guards.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி +. 1. Fortifiedtown, guarded city; காவலுள்ள நகரம். காஞ்சனபுரக் கடிநக ருள்ளேன் (மணி. 17, 22). 2. Marriagehouse; மணவீடு. கடிநகர் புனைந்து கடவுட் பேணி(அகநா. 136).