தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லாற் கடித்தல் ; வடுப்படுத்துதல் , தழும்புபடுத்தல் ; துண்டித்தல் ; கயிறு முதலியன இறுக்கிப் பிடித்தல் ; விடாது பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லாற்கடித்தல். கடித்தவாயிலே (திருவாச. 41, 3). 1. To bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ;
  • சித்தித்தல். கடிக்கும் பணியறமெல்லாம் (அஷ்டப். திருவரங்கத்தந்.43). To be successful, consummated;
  • கயிறுமுதலியன இறுகப்பிடித்தல். அரைநாண் இடுப்பிற் கடித்துக் கொண்டிருக்கிறது. 3. To be too tight;
  • துண்டித்தல். கடித்துக் கரும்பினை (நாலடி, 156). 4. To cut into pieces;
  • விடாதுபற்றுதல். அந்தப் பிரபுவைக் காரியத்திற்காகக் கடித்துக் கொண்டிருக்கிறான். Loc. 5. To Stick to, cling fast;
  • கமழ்தல். துழாய்க் கடிக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 43)._x0002_ To waft an aroma; to emit fragrance;_x0002_
  • வடுப்படுத்துதல். பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே (கலித். 96). 2. To hurt, pinch, gall, as new shoes, new ring;
  • பற்களை ஒருசேர இறுக்குதல். Loc. To gnash one's teeth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கௌவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [T. kaṛatsu, K.M. kaḍi, Tu. kaḍe.] 1. To bite, bite off; to biteand eat; to crop, gnaw, nibble; to grasp,hold in the mouth; to champ; பல்லாற்கடித்தல்.கடித்தவாயிலே (திருவாச. 41, 3). 2. To hurt, pinch,gall, as new shoes, new ring; வடுப்படுத்துதல்.பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே (கலித். 96). 3. Tobe too tight; கயிறுமுதலியன இறுகப்பிடித்தல்.அரைநாண் இடுப்பிற் கடித்துக்கொண்டிருக்கிறது. 4.To cut into pieces; துண்டித்தல். கடித்துக் கரும்பினை (நாலடி, 156). 5. To stick to, cling fast;விடாதுபற்றுதல். அந்தப் பிரபுவைக் காரியத்திற்காகக்கடித்துக் கொண்டிருக்கிறான். Loc.
  • 11 v. intr. < கடி. To waftan aroma; to emit fragrance; கமழ்தல். துழாய்க்கடிக்கும் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).
  • 11 v. intr. < ghaṭ. To besuccessful, consummated; சித்தித்தல். கடிக்கும்பணியறமெல்லாம் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).
  • -11 v. tr. To gnash one'steeth; பற்களை ஒருசேர இறுக்குதல். Loc.