தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓட்டுதல் , நீக்குதல் ; அழித்தல் ; கண்டித்தல் ; கோபித்தல் ; விரைதல் ; கொல்லுதல் ; வெட்டுதல் ; அடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓட்டுதல். கலாஅற்கிளிகடியும் (நாலடி, 283). 2. To scare away, drive off, as birds;
  • அழித்தல். செற்றவனை யினிக்கடியுந் திற மெவ்வாறு (பெரியபு. திருநாவுக். 108). 3. To destroy;
  • கண்டித்தல். குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்டதுண்டோ (மருதூரந். 56). 4. To reprove, rebuke, chide;
  • அரிதல். தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் (கம்பரா. மாரீச. 83). 5. To cut away;
  • அடக்குதல். ஐம்புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்: W.). 6. To restrain, subdue, as the senses; to overmaster, overpower;
  • விலக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17, 5). 1. To exclude, discard, reject, renounce, disapprove;
  • ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26. ) A discordant note;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To exclude,discard, reject, renounce, disapprove; விலக்குதல்.கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17, 5). 2. Toscare away, drive off, as birds; ஓட்டுதல். கலாஅற்கிளிகடியும் (நாலடி, 283). 3. To destroy; அழித்தல்.செற்றவனை யினிக்கடியுந் திற மெவ்வாறு (பெரியபு. திருநாவுக். 108). 4. To reprove, rebuke, chide; கண்டித்தல். குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்டதுண்டோ (மருதூரந். 56). 5. To cut away; அரிதல். தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் (கம்பரா. மாரீச.83). 6. To restrain, subdue, as the senses;to overmaster, overpower; அடக்குதல். ஐம்புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்: W.).
  • n. < கடி-. (Mus.) A discordant note; ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26.)