தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரை ; நிதம்பம் , பெண்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிதம்பம். (சூடா.) 2. Pudendum muliebre, Mons veneris;
  • அரை. (திவா.) 1. Waist;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the loins, the hip, அரை see under *கடி s.

வின்சுலோ
  • [kṭitṭm] ''s.'' The loins, the hip, அரை. Wils. p. 181. KADITADA. 2. The pudendum muliebre or mons veneris, நிதம் பம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṭi-taṭa. 1.Waist; அரை. (திவா.) 2. Pudendum muliebre,Mons veneris; நிதம்பம். (சூடா.)