தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிச்சைமீன் ; ஒருவகைப் பூண்டு ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செடி. (மூ. அ.) 1. A shrub;
  • மரவகை. 2. Downy-leaved False Kamela, Casearia tomentosa;
  • . 3. See கடிச்சை மீன்.
  • உலோபம். (W.) கடு-மை. Niggardliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a plant, casaria elleiptica; 2. the name of a small fish; 3. tenaceity, niggardliness. கடிச்சைக்காரன், a niggard, a penurious man. கடிச்சை பண்ண, to be tenacious.

வின்சுலோ
  • [kṭiccai] ''s.'' The name of a shrub, ஓர்செடி. Its fruit kills fishes, Casearia elliptica, ''L.'' 2. The name of a small fish, ஓர்மீன்.
  • ''s.'' Niggardliness, உலோ பகுணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A shrub; ஒருசெடி. (மூ. அ.) 2. Downy-leaved False Kamela,Casearia tomentosa; மரவகை. 3. See கடிச்சைமீன்.
  • n. prob. கடு-மை. Niggardliness; உலோபம். (W.)