தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாழிகை வெண்பா , தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் கடவுளர் முதலியோரது அருமைச்செயல்கள் ஒருகடிகைப்பொழதில் நடந்தனவாகக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283, உரை.) Poem consisting of 32 stanzas in nericai-veṇpā metre, recounting the noble deeds of kings or of gods as if they were performed within one nāḻikai;

வின்சுலோ
  • ''s.'' A poem in thirty-two நேரிசைவெண்பா, in which the poet sings the actions of gods and kings, which are said to be fulfilled in the space of an Indian hour, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Poem consisting of 32 stanzas in nēr-icai-veṇpā metre, recounting the noble deeds of kings or of gods as if they were performed within one nāḻikai; அரசர் கடவுளர் முதலியோரதுஅருமைச்செயல்கள் ஒருகடிகைப்பொழுதில் நடந்தனவாகக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283, உரை.)