தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுக்குச் சென்ற நாழிகையைச் சொல்வோர் ; பறைமூலம் அரசன் ஆணையை அறிவிப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறைமூலம் அரசனாணையை அறிவிப்போர். திருக்கொடியேற்றுநான்று திருப்பறையறைவு கேட்பிக்குங் கடிகையார் ஐவர்க்கு (S.I.I. ii, 125). 2. Servants attached to palaces in ancient times whose duty it was to announce, by beat of drum, the king's commands to the public;
  • அரசனுக்குச் சென்றநாழிகைக்குக் கவிசொல்வோர். (சிலப். 5, 49, உரை). 1. Court bards who, in ancient times, functioned as tellers of time in the Royal Court, their duty being to sing in verse for the information of the king, there and then, the exact time of the day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Courtbards who, in ancient times, functionedas tellers of time in the Royal Court, their dutybeing to sing in verse for the information ofthe king, there and then, the exact time of theday; அரசனுக்குச் சென்றநாழிகைக்குக் கவிசொல்வோர். (சிலப். 5, 49, உரை). 2. Servants attachedto palaces in ancient times whose duty it wasto announce, by beat of drum, the king's commands to the public; பறைமூலம் அரசனாணையைஅறிவிப்போர். திருக்கொடியேற்றுநான்று திருப்பறையறைவு கேட்பிக்குங் கடிகையார் ஐவர்க்கு (S.I.I. ii,125).