தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாழிகை அறிவிப்போர் ; நாழிகைக் கவி சொல்வோர் ; மங்கலப் பாடகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மங்கலபாடகர். கடிகைமாக்கள் வைகறைப்புகழ (இரகு. அயனெழு.139). Panegyrists who sing songs on special occasions invoking prosperity unto their patrons;

வின்சுலோ
  • ''s.'' Panegyrists who pass before and after a prince pro nouncing his titles and singing verses to his honor, மங்கலப்பாடகர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடிகை +. Panegyrists who sing songs on specialoccasions invoking prosperity unto theirpatrons; மங்கலபாடகர். கடிகைமாக்கள் வைகறைப்புகழ (இரகு. அயனெழு. 139).