தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரங்கு வடிவினதாகச் செய்யப்பட்டுள்ளதும் சேர்ந்தாரைக் கடிப்பதுமாகிய மதிற்பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரங்குருவினதாகிச் சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி. கடிகுரங்கும் விற்பொறியும் (பு. வெ. 6, 112). An ancient catapultic military engine of the shape of a monkey mounted on the ramparts of a fort for seizing and biting hostile troops approaching the fort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடி- +. Anancient catapultic military engine of the shapeof a monkey mounted on the ramparts of afort for seizing and biting hostile troops approaching the fort; குரங்குருவினதாகிச் சேர்ந்தாரைக்கடிக்கும் மதிற்பொறி. கடிகுரங்கும் விற்பொறியும் (பு.வெ. 6, 112).