தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; ஆணி முதலியன அறைதல் ; குட்டுதல் ; வினாவுதல் ; தூண்டுதல் ; விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயோகித்தல். கடாயின கொண்டொல்கும் வல்லி (திவ். இயற். திருவிருத். 6). 1.To discharge, as missiles; to propel;
  • செலுத்துதல். தேர்கடாவி (தேவா. 839, 3). 2. To ride, as an animal; to drive, as a car;
  • ஆணிமுதலியன அறைதல். கவியாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i, 171, 24). 3. To drive in, as a nail, a peg, a wedge; to nail on; to join by nail, as boards;
  • குட்டுதல். வேதன் பொற்சிரமீது கடாவி (திருப்பு. 164). 4. To buffet, cuff;
  • வினாவுதல். (திவா.) 5. To interrogate, question;
  • தூண்டுதல். இயற்கையன் பினானும் . . . செயற்கையன்பினானும் கடாவப்பட்டு (திருக்கோ. 11, உரை). 6. To urge, impel, influence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செலுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < கடவு-. 1.To discharge, as missiles; to propel; பிரயோகித்தல். கடாயின கொண்டொல்கும் வல்லி (திவ். இயற்.திருவிருத். 6). 2. To ride, as an animal; to drive,as a car; செலுத்துதல். தேர்கடாவி (தேவா. 839, 3).3. To drive in, as a nail, a peg, a wedge; tonail on; to join by nail, as boards; ஆணிமுதலியன அறைதல். கவியாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i,171, 24). 4. To buffet, cuff; குட்டுதல். வேதன்பொற்சிரமீது கடாவி (திருப்பு. 164). 5. To interrogate, question; வினாவுதல். (திவா.) 6. Tourge, impel, influence; தூண்டுதல். இயற்கையன்பினானும் . . . செய்கையன்பினானும் கடாவப்பட்டு(திருக்கோ. 11, உரை).