தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணையடித்தல் , நெற்போர் முதலியவற்றைக் கடாக்கொண்டு மிதிப்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணையடித்தல். (பதிற்றுப். 62, 15, உரை.) To thresh out grain with buffaloes or bulls after beating the sheaves upon the threshing floor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To thresh out grain with buffaloes or bullsafter beating the sheaves upon the threshingfloor; பிணையடித்தல். (பதிற்றுப். 62, 15, உரை.)