தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடார நாரத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கடாரநாரத்தை. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the citron tree, கடாரை நாரத்தை, citrus vulgaris. கடாரங்காய், the citron fruit.

வின்சுலோ
  • [kṭārai] ''s.'' A species of citron tree, கடாரநாரத்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கடாரநாரத்தை.(மலை.).