தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடா ; வாணலி , பொரிக்கும் சட்டி , கொப்பரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொப்பரை. (P. T. L.) A kind of vessel;
  • பொரிக்குஞ் சட்டி. Loc. Frying pan; a large round boiler of copper, bell-metal or iron;
  • (தொல். பொ. 602, உரை.) See கடா2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடா See கடா. (தொல்.பொ. 602, உரை.)
  • n. < kaṭāha. [K. kaḍāyi.]Frying pan; a large round boiler of copper,bell-metal or iron; பொரிக்குஞ் சட்டி. Loc.
  • n. A kind of vessel;கொப்பரை. (P. T. L.)