தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்ப்படியாமை ; திருத்தமின்மை ; சுறுசுறுப்பின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருசுருப்பின்மை. 1. Indolence, laziness, sloth;
  • கீழ்ப்படியாமை. (W.) 3. Stubbornness, disobedience;
  • திருத்தமின்மை. (W.) 2. Unmannerliness, clownishness;

வின்சுலோ
  • ''s.'' Rashness, indis cretion, fool-hardiness, மடமை. 2. Un mannerliness, clownishness, stubborn ness, disobedience, கீழ்ப்படியாமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடா +.1. Indolence, laziness, sloth; சுருசுருப்பின்மை.2. Unmannerliness, clownishness; திருத்தமின்மை. (W.) 3. Stubbornness, disobedience; கீழ்ப்படியாமை. (W.)