தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடாவுதல் , வினாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வினாதல். ஈங்குளவோவென்னக் கடாதலும் (காஞ்சிப்பு. திருநகர. 58). To inquire, question;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. கடவு-. Toinquire, question; வினாதல். ஈங்குளவோவென்னக்கடாதலும் (காஞ்சிப்பு. திருநகர. 58).