பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருளுடன் நோக்குதல் , கிருபை செய்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அருணோக்கஞ்செய்தல். அன்பர்மகிழ்வுறக் கடாட்சிக்கும் (சிவரக. தேவி மேருவரை. 13). To condescend to cast a side glance, to look upon with gracious favour;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
11 v. tr
. < id.To condescend to cast a side glance, to lookupon with gracious favour; அருணோக்கஞ்செய்தல். அன்பர்மகிழ்வுறக் கடாட்சிக்கும் (சிவரக. தேவிமேருவரை. 13).