தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவருலகத்து ஆடல்மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவலோகத்து ஆடன்மகள். கடவுட்கணிகை காதலஞ் சிறுவர் (மணி. 13, 95). Dancing girl of the celestial world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடவுள் +. Dancing girl of the celestial world;தேவலோகத்து ஆடன்மகள். கடவுட்கணிகை காதலஞ் சிறுவர் (மணி. 13, 95).