பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடமைப்பட்டவன் ; தலைவன் ; கடன் கொடுத்தவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
எசமானன். ஒருவன் ஒருகிருகத்துக்குக் கடவனாயிருக்கும்(ஈடு, 1, 1, 5). 2. Master, lord;
கடமைப்பட்டவன். கடவன் பாரி கைவண்மையே (புறநா. 106). 1. One who is under obligation;
கடன்கொடுத்தவன். தொடுத்த கடவர்க்கு (புறநா. 327). Creditor;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கட-மை. 1. Onewho is under obligation; கடமைப்பட்டவன். கடவன் பாரி கைவண்மையே (புறநா. 106). 2. Master,lord; எசமானன். ஒருவன் ஒருகிருகத்துக்குக் கடவனாயிருக்கும் (ஈடு, 1, 1, 5).
n
. < கடம். Creditor;கடன்கொடுத்தவன். தொடுத்த கடவர்க்கு (புறநா.327).