தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் ; ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (மணி. 27, 98.) 1. Viṣṇu, the colour of whose body is like that of the dark green sea;
  • ஜயனார். (சூடா.) 2. Aiyaṉār, a village deity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐயன்,விண்டு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. kaḍalvaṇṇan.] 1. Viṣṇu, the colour ofwhose body is like that of the dark green sea;திருமால். (மணி. 27, 98.) 2. Aiyaṉār, a villagedeity; ஐயனார். (சூடா.)