தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர்க்கோலை, சங்கம், பவளம், முத்து, உப்பு; கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங்.) Teasures of the sea, of which five are mentioned, viz.,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உப்பு, ஒக்கோலை,சங்கு, பவளம், முத்து.
5பவளம், முத்து,சங்கு, ஒக்கோலை, உப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Treasures of the sea, of which fiveare mentioned, viz., ஓர்க்கோலை, சங்கம், பவளம்,முத்து, உப்பு; கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங்.)