தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலைஞன் ; நீர் தடுப்போன் ; கடல்வாழ் உயிர்கள் ; தீங்கு செய்யாமல் மந்திரத்தால் கட்டுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடலிலுள்ள ஜந்துக்களை மந்திரத்தால் தடைசெய்து தீங்குபுரியாதபடி கட்டுவோன். (J.) Conjurer of the sea, who, by magic, puts a spell over sharks and other creatures of the sea from doing harm to the divers;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A sea-con jurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடல் +. Conjurer of the sea, who, by magic, puts a spellover sharks and other creatures of the seafrom doing harm to the divers; கடலிலுள்ள ஜந்துக்களை மந்திரத்தால் தடைசெய்து தீங்குபுரியாதபடிகட்டுவோன். (J.)