தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடலிற் பயணம் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமுத்திரயாத்திரைசெய்தல், திரைகடாலோடியுந் திரவியந்தேடு (கொன்றைவே.). To go on a voyage by sea;

வின்சுலோ
  • ''v. noun.'' Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To go on a voyage by sea; சமுத்திரயாத்திரைசெய்தல். திரைகடலோடியுந் திரவியந்தேடு (கொன்றைவே.).