தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடலை வித்துப்போலும் பொன் மணிகளாலான கழுத்தணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடலைவித்துப்போலும் பொன்மணி களாலான கழுத்தணிவகை. A kind of necklace with beads resembling Bengal gram pulse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akind of necklace with beads resembling Bengal-gram pulse; கடலைவித்துப்போலும் பொன்மணிகளாலான கழுத்தணிவகை.