தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடலை மாவாலான காரமில்லாத பணியாரவகை ; பருப்புத் தேங்காய் என்னும் பணியாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருப்புத்தேங்காய் என்னும் பட்சணம். Loc. Cone-shaped cake of fried kaṭalai mixed with melted sugar;
  • காரமில்லாது கடலைமாவாலான பணியார வகை. Tinn. A confection made of Bengal gram flour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cone-shaped cake of fried kaṭalaimixed with melted sugar; பருப்புத்தேங்காய் என்னும் பட்சணம். Loc.
  • n. < id. +. A confection made of Bengal gramflour; காரமில்லாது கடலைமாவாலான பணியாரவகை. Tinn.