தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ஏற்றம் , கடல்நீர் மிகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமுத்திரம் பெருகுதல். (W.) To overflow or encroach, as the sea;

வின்சுலோ
  • ''v. noun.'' Over-flow ing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To overflow or encroach, as the sea; சமுத்திரம்பெருகுதல். (W.)