தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்க்குருவி ; ஆமணக்கு ; பூமி ; கடற்கரை இல்லம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (யாழ். அக.) Earth;
  • ஆமணக்கு. (W.) 2. Castor-plant.1. sh., Ricinus communis;
  • ஊர்க்குருவி. (அக. நி.) 1.cf. caṭaka, Sparrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sparrow, ஊர்க்குருவி; 2. the castor-plant, Ricinus communis.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆமணக்கு,ஊர்க்குருவி,பூமி.

வின்சுலோ
  • [kṭlkm] ''s.'' Castor plant, ஆமணக் கு. 2. (சது.) A sparrow, ஊர்க்குருவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. caṭaka.Sparrow; ஊர்க்குருவி. (அக. நி.) 2. Castor-plant,l. sh.Ricinus communis; ஆமணக்கு. (W.)
  • n. < id. +. Earth;பூமி. (யாழ். அக.)