தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடம்புப்பால் , கடும்பு , கன்றை ஈன்றதும் சுரக்கும் பால் ; கடப்பமரம் ; தீங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Common Cadamba. See கடம்பம்1.
  • . 2. See கடும்புப் பால்.
  • தீங்கு. வித்தாரமுங் கடம்பும் வேண்டா (பட்டினத். பொது.). 1. Evil, mishap, misfortune

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. biestings, the first milk of cattle after calving, சீம்பால்; 2. a flower tree sacred to Skanda; its different kinds are நிலக்கடம்பு, நீர்க் கடம்பு, வெண்கடம்பு etc.; 3. evil mishap misfortune. கடம்பன், Skanda; 2. an unruly petulant fellow (fem. கடம்பி, a lewd woman).

வின்சுலோ
  • [kṭmpu] ''s.'' A flower-tree including two kinds, ''viz.:'' செங்கடம்பு, the red spe cies, and வெண்கடம்பு, the white species, both sacred to the god Skanda, நீபமரம், Eugenia racemosa. 2. The first milk of cattle, &c., after calving, biestings, கடம்புப் பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடு-மை. 1. Evil,mishap, misfortune; தீங்கு. வித்தாரமுங் கடம்பும்வேண்டா (பட்டினத். பொது.). 2. See கடும்புப்பால்.
  • n. Common Cadamba.See கடம்பம்.