தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெட்டவள் ; வேட்டுவப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெட்டவள் நீசரோடு மிணங்கு கடம்பிகள் (திருப்பு. 67). Lewd woman

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடம்பு. Lewdwoman; கெட்டவள். நீசரோடு மிணங்கு கடம்பிகள்(திருப்பு. 67).