தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடப்பமரம் ; வெண்கடம்பு ; வாலுளுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்கடம்பு. 2. Seaside Indian Oak;
  • வாலுளுவை. (மாலை.) Black-oil, 1. cl.,Celastrus paniculata;
  • மரவகை, (மூ. அ.) 1. Common cadamba, 1. tr., Anthocephalus cadamba;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree, கடம்பு, anthocephalus cadamba. கடம்பாடவி, கடம்பவனம், Madura.

வின்சுலோ
  • [kaṭampam] ''s.'' A tree, கடம்பு. 2. A medicinal seed, the வாலுளுவை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kadamba. 1.Common cadamba, l. tr.Anthocephalus cadam-ba; மரவகை. (மூ. அ.) 2. Seaside Indian Oak;வெண்கடம்பு.
  • n. prob. kaṭabhi.Black-oil, l. cl.Celastrus paniculata; வாலுளுவை. (மலை.)