தமிழ் - தமிழ் அகரமுதலி
    குமாரக்கடவுள் , முருகன் ; ஒரு பழங்குடி , முரடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பழைய குடி. (புறநா. 335.) 2. An ancient caste;
  • முருகக் கடவுள். (மணி. 4, 49.) 1. Skanda, wearing a garland of kaṭampaṉ flowers;
  • முருடன். Loc. Unruly person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரன்.

வின்சுலோ
  • ''s.'' Skanda, கந்தன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Skanda,wearing a garland of kaṭampam flowers; முருகக் கடவுள். (மணி. 4, 49.) 2. An ancient caste; ஒரு பழைய குடி. (புறநா. 335.)
  • n. prob. கடு-மை.Unruly person; முருடன். Loc.