தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்ந்துகொள்ளுதல் ; கோபங் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்ந்து கொள்ளுதல். கருவயிறுறுகெனக் கடம்படுவோரும் (பரிபா. 8, 106). To devote, as fruits etc. to the temple, in pursuance of a vow;
  • கோபமடைதல். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.) To be angry, to grow indignant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கடம்+. To devote, as fruits etc. to the temple, inpursuance of a vow; நேர்ந்துகொள்ளுதல். கருவயிறுறுகெனக் கடம்படுவோரும் (பரிபா. 8, 106).
  • v. intr. < கடம்+. To be angry, to grow indignant; கோபமடைதல். (சிலப். 29, காவற்பெண்டுசொல்.)