தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட மரக்கால்.(Insc.) Authorized measure of capacity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடமை+ கால். Authorized measure of capacity; அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட மரக்கால். (Insc.)