தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிறிரைதல் ; ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. Onom. Rattling; wambling; rumbling, as the bowels;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. rumbling as the bowels, rattling sound.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரடுக்கொலிக்குறிப்பு.

வின்சுலோ
  • [kṭmuṭeṉl] ''v. noun.'' Wambling, as the bowels; rumbling, as the bowels, வயிறிரைதல். 2. Rattling, as any thing in a basket, &c., ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.Rattling; wambling; rumbling, as the bowels;ஒலிக்குறிப்பு.