தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு. (பெருங். உஞ்சைக்.36, 33.) The front part of an ancient cart or car;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the front part of an ancient cart or car, தேரின் (வண்டியின்) முன் னுறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடை + மணை. Thefront part of an ancient cart or car; தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு. (பெருங். உஞ்சைக்.36, 33.)