- n. < கட- +1. Bandy legs; வளைந்த கால். (J.) 2. Club-footஊனமுள்ள கால். (A. M.) 3. Wooden posts withholes in them for cross-bars, fixed at theentrance of cowstalls; தொழுவமுதலியவற்றில் மாடுகள் புகாமல் தடுப்பதற்கு உழலையிழுத்துப் போடும்படிதுளையிட்டு நிறுத்தியிருக்கும் மரம். Loc.
|