தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடக்கை ; இடுக்குமரம் ; மிகுதியானது ; கருங்குறுவை நெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனிதர் மட்டுஞ் செல்லுதற்கு அமைக்கப்படும் இடுக்குமரமுதலியன. (W.) 2. [ K. kadakal.] Wicket or narrow passage in a lane, wall or hedge for the use of people only but not for cattle;
  • மிகுதியானது. கவ்வையிற் கடப்பன்றோ (கலித். 66, 18). 3. That which is abundant; large quantity;
  • கடக்கை. விற்கடப்பரும் விறலிராகவன் (சேதுபு. சேதுவ. 6). 1. Passing over;
  • . See கடப்பநெல்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of rice that ripens in January, கடப்பு நெல்லு; 2. v. n. of கட.

வின்சுலோ
  • ''v. noun.'' Passing over, க டக்கை. 2. ''s.'' A stile or other contrivance in a lane or hedge which a man may pass over or through, but not cattle, இடுக்குமரமுதலியன.
  • [kṭppu ] --கடப்பநெல்லு, ''s. [prov.]'' A kind of rice that ripens in January, கருங்குறுவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட-. 1. Passingover; கடக்கை. விற்கடப்பரும் விறலிராகவன் (சேதுபு. சேதுவ. 6). 2. [K. kaḍakal.] Wicket ornarrow passage in a lane, wall or hedge for theuse of people only but not for cattle; மனிதர்மட்டுஞ் செல்லுதற்கு அமைக்கப்படும் இடுக்குமரமுதலியன. (W.) 3. That which is abundant; largequantity; மிகுதியானது. கவ்வையிற் கடப்பன்றோ(கலித். 66, 18).
  • n. See கடப்பநெல்.