தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருப்புப்பாரை , இரும்பினாலாகிய ஓர் ஆயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கட்டபாரை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crow-bar, இருப்புப் பாரை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு கருவி.

வின்சுலோ
  • [kṭppārai] ''s.'' A crow-bar, இரு ப்புப்பாரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. gaḍḍa+. See கட்டபாரை.