தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடமையறிந்து அதனைச் செய்பவன் ; ஒப்புரவாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரோபகாரி. (குறள், 217, உரை.) 2. Public benefactor;
  • கடமையறிந்து அதனைச் செய்பவன். 1. He who does what he knows to be his duty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கடப்பாடு + ஆள்-. 1. He who does what heknows to be his duty; கடமையறிந்து அதனைச்செய்பவன். 2. Public benefactor; பரோபகாரி.(குறள், 217, உரை.)