தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடன்பட்டவன் ; கடன் கொடுத்தவன் ; அகால மரணம் அடைந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெற்றோரிருக்க அகால மரணமடைந்தவன். Loc. 3. He who dies a premature death leaving his parents to survive him;
  • மேற்பார்வை யிருந்தால்மட்டும் ஊழியஞ் செய்பவன். (யாழ். அக.) Eye-servant;
  • கடன் கொடுத்தவன். வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள (தனிப்பா. i, 275, 17). 2. Creditor;
  • கடன்பட்டவன். அவன் வெகுநாளைக் கடன்காரன். 1. Debtor;

வின்சுலோ
  • ''s.'' A debtor, கடன் பட்டவன். 2. sometimes a creditor, கடன் கொடுத்தவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Debtor; கடன்பட்டவன். அவன் வெகுநாளைக் கடன்காரன். 2. Creditor; கடன்கொடுத்தவன். வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள (தனிப்பா. i, 275, 17).3. He who dies a premature death leaving hisparents to survive him; பெற்றோரிருக்க அகாலமரணமடைந்தவன். Loc.
  • n. < கடன் +.Eye-servant; மேற்பார்வை யிருந்தால்மட்டும் ஊழியஞ் செய்பவன். (யாழ். அக.)