தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைக் கடல் மீன் ஓடு ; ஒருவகைப் பணியாரம் ; ஒரு மருந்துச் சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் கடல் மீனின் ஓடு. (மூ. அ.) 1. Cuttle-bone, shell of Sepia;
  • ஒரு வகைப் பணிகாரம். (W.) 2. Kind of pastry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கடல் + நுரை. 1.Cuttle-bone, shell of Sepia; ஒருவகைக் கடல்மீனின் ஓடு. (மூ. அ.) 2. Kind of pastry; ஒருவகைப் பணிகாரம். (W.)