பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடனைக் கொடுத்தல் ; கடமையைச் செய்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடனைக் கொடுத்தல். 1. To clear off a debt;
கடமைசெய்தல். 2. To discharge an obligation, perform a duty;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடன்றீர்த்தல்.
வின்சுலோ
''v. noun.'' Paying a debt.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < கடன்+ இறு-. 1. To clear off a debt; கடனைக்கொடுத்தல். 2. To discharge an obligation, performa duty; கடமைசெய்தல்.